என் இயலாமையில் நீர் செயல்படுவீர் / En Iyalamaiyil neer

என் இயலாமையில் நீர் செயல்படுவீர்

உம கரம் என்னை விலகாதிருக்கும்

மலைகளை பெயர்பீர் என்றால்

என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்

மரித்தோரை எழச்செய்தீர் என்றால்

என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்

கிரகிக்க முடியா காரியம் செய்வீர்

சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்.

வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்

உம்மால் அன்றி இது யாரால் கூடும்?

ஆகாயத்து பட்சிகளை போசிப்பீர் என்றால்

என்னையும் போஷிப்பது நிச்சயமே

காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரே என்றால்

என்னை குறைவின்றி நடத்துவது நிச்சயமே

கிரகிக்க முடியா காரியம் செய்வீர்

சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்.

என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்

என்றாகிலும் என்னை மறந்தது உண்டா                                                                            

                                                  HOME

More Songs

அபிஷேகம் தாரும் வல்ல தேவனே | Abisekam tharum valla devaney
உம்மையல்லால் உம்மையல்லால் | Ummaiallal Ummaiallal
என் இயேசு உயிருள்ள மீட்பர் | En Yesu uyirulla meetpar
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் | En Iyalamaiyil neer
மகிழ்ச்சி பொங்க பாடிடுவேன் | Magilchi Ponga Padidivean
கலங்கவேண்டாம் கர்த்தரின் ஜனமே | Kalaga Vendam Kartharin Janamey
கருணை வள்ளல் இயேசுவே | Karunai vallal yesuvey
கர்த்தர் என் பட்சம் இருப்பதால் | Karthar en patcham irupathal
கர்த்தாதி கர்த்தனை | Karthathi Karthanai
கர்த்தராம் தேவனை உயர்த்தியே | Kartharam devanai uyarthiey
துதிப்பேன் துதிப்பேன் இயேசுவை | Thuthipean Thuthipean yesuvai
துதித்திடுவோம் என்றும் துதித்திடுவோம் | Thuthithiduvom endrum thuthithuduvom
துதித்திடுவேன் என்றும் துதித்திடுவேன் | Thuthuthiduvean endrum Thuthuthiduvean
துதித்திடுவோம் தூயவனை | Thuthithiduvom thuyavanai
துதியின் நற்கனி | Thuthiyin Narkani
தூய ஆவியே எங்கள் தேவ ஆவியே | Thooya Aaviye engal deva
தேவன் தந்த திருவீடே | Devan thantha thiru veedey
தேவா உந்தன் நாமம் பெரியது | Deva unthan nammam periyathu
தேவாதி தேவன் ராஜாதி ராஜன் | Devathi devan rajathi rajan
ஸ்தோத்திரம் ஏற்றி போற்றுவோம் | Sothiram yetri potruvom
ஸ்தோத்திரிப்பேன் ஜீவன் எனக்களித்ததால் | Sotharipean Jeevan
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே | Sothiram Sothiramey
ஜீவித்தால் இயேசுவுக்குள் ஜீவிப்பேன் | Jeevaithal yesukul jeevipean
ஜெபிக்கும் எங்களுக்கு | Jebikum Engaluku

என் இயலாமையில் நீர் செயல்படுவீர் / En Iyalamaiyil neer

என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்பீர் என்றால் என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய...